ஷோ-06

ஷோ-04

டாம் அண்ட் ஜெர்ரி ஷோ-03

டாம் அண்ட் ஜெர்ரி ஷோ-02

டாம் அண்டு ஜெர்ரி ஷோ-வை விரும்பாதவங்க உண்டோ...

ஆசையே துன்பத்திற்கு காரணம்

காரில் பயணம் போக ஆசை கொள்வதில் தவறில்லை தான்.
ஆனால்.. இத் தம்பதி மாதிரி ஆசைப்படக்கூடது..

டாம் அண்ட் ஜெர்ரி ஷோ-1

சோக்கு..மக்க.. சோக்கு..

இது மாதிரி ரிஸ்க் எடுக்க நம்மால் முடியாது..

மேஜிக்.. மாமூ.. மேஜிக்

விளையாட்டு அல்ல..

நோ மோர் கமண்ட்ஸ்

இதற்கு விளக்கம் சொல்ல முடியாது...
இது போன்ற விளம்பரங்கள் நம் நாட்டிலும் விரைவில் வந்து விடலாம்...

கமலுக்கு தோன்றிய ஐடியா..

இந்த காட்சிகள் மேலை நாடுகளில் பிரபலம். குறிப்பக லண்டன் போன்ற நாடுகளில் இது போல பல ஷோ-கள் நடப்பது வாடிக்கை. இது போன்ற ஒரு ஷோ மூலம் தான் கமலுக்கு அப்பு பாத்திரம் தோன்றியிருக்கலாம்.பாம்பு புடிக்கிறாங்க..

குஜராத்தில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவு இது...


காதலிக்காக...

ஒருவன் தன் தாய் தொலைந்து போனால் கடற்கரை வரை தேடுவான்; காதலி தொலைந்து போனால்.. கடலின் ஆழம் வரை தேடுவான் - என்று ஒரு பொன்மொழி உண்டு.. இங்கே இவர் என்ன செய்கிறார் பாருங்கள்

ஓடிய மானை கண்டபோது...

எல்லா உயிர்களிடத்தும் அன்பு வேணும்... (அதை சமைச்சு சாப்பிடுவது தனிக்கதை)

வணக்கம்..

இது எனது முதல் தளம்
ஆனால்
இரண்டாவது பதிவு..
சிரிக்கவும் சிந்திக்கவும் கிடைக்கும் வீடியோகாட்சிகளுடன் வலம் வரப் போகிறேன்.
உங்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே இப் பணி தொடரும்..

பாம்பு முட்டை குடிக்குமா?

காலங்காலமாக நம்க்கு சொல்லப்பட்டு வருவது... பாம்பு முட்டை குடிக்கும்.. ஆனால் உண்மை வேறு விதமானது என்பதற்கு இந்த காட்சி சாட்சி..