பாம்பு முட்டை குடிக்குமா?

காலங்காலமாக நம்க்கு சொல்லப்பட்டு வருவது... பாம்பு முட்டை குடிக்கும்.. ஆனால் உண்மை வேறு விதமானது என்பதற்கு இந்த காட்சி சாட்சி..

2மறுமொழிகள்:

Blogger தமியன் மொழிந்தது...

நல்ல பதிவு வாழ்த்துக்கள்

11:52 AM  
Blogger paarvai மொழிந்தது...

ரீ குடியுங்க!;----- ரீ சாப்பிடுங்க!;
சாத்துக்குடி யூஸ் குடியுங்க!---- சாத்துக்குடி யூஸ் சாப்பிடுங்க!
அப்பிடிதான்!!!!!!!!
பாம்பு முட்டை குடிச்சது.
நாம சாப்பிட்டதால! அது குடிக்குதோ!!!!!!!!
யோகன்
பாரிஸ்

2:20 AM  

Post a Comment

<< முகப்பு