கமலுக்கு தோன்றிய ஐடியா..

இந்த காட்சிகள் மேலை நாடுகளில் பிரபலம். குறிப்பக லண்டன் போன்ற நாடுகளில் இது போல பல ஷோ-கள் நடப்பது வாடிக்கை. இது போன்ற ஒரு ஷோ மூலம் தான் கமலுக்கு அப்பு பாத்திரம் தோன்றியிருக்கலாம்.7மறுமொழிகள்:

Blogger ஸில்வியா மொழிந்தது...

Good one :)

9:04 AM  
Blogger தமியன் மொழிந்தது...

அட..புதுசா இருக்கே..

10:19 AM  
Blogger ♠ யெஸ்.பாலபாரதி ♠ மொழிந்தது...

இருக்கலாம்... அவரின் பல படங்களுக்கு நேரடியாகவும், மறைவா(முகமா)கவும் உதவி வரு வது மேலை நாட்டவரின் கற்பனை வளம் தான்..

12:13 PM  
Blogger சிரிப்புக்காரன் மொழிந்தது...

வருகைக்கு நன்றி சில்வியா..
அடிக்கடி வாங்க!

12:21 PM  
Blogger சிரிப்புக்காரன் மொழிந்தது...

நமக்கு தாங்க இது புது.. அங்க பழசு தான்...

12:21 PM  
Blogger சிரிப்புக்காரன் மொழிந்தது...

கருத்துக்கு நன்றி பாலபாரதி

12:22 PM  
Blogger manu மொழிந்தது...

this is absolutely marvellous.ungalukku intha post poda vendum enRu thonriyathu thaan abaaram. Manu

2:03 PM  

Post a Comment

<< முகப்பு